தேவையான பொருட்கள் : அவல் – 1 கப் சர்க்கரை – 1 கப் ஏலக்காய் – பொடித்தது – 1 மேசை கரண்டி நெய் – 200 கிராம் உப்பு – 1 சிட்டிகை தண்ணீர் – 2 கப் முந்திரி பருப்பு – விருப்பத்திற்கு ஏற்ப கேசரி கலர் செய்முறை: வாணலியில் 2 மேசை கரண்டி நெய் விட்டு முந்திரி பருப்புகள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் அதே வாணலியில் […]
Month: August 2021
தேவையான பொருட்கள் ஒட்டு மாங்காய் பச்சை மிளகாய் தேவையான அளவு தண்ணீர் உப்பு மஞ்சள் பொடி வெல்லம் தாளிக்க தேவையான பொருட்கள் கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் செய்முறை ஒட்டு மாங்காய் சீவி சிறு துண்டுகள் ஆக்கவும்; தோலை நீக்க அவசியம் இல்லை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக வேக வைக்கவும்மாங்காய் நன்றாக வெந்ததும் தேவையான அளவு வெல்லம் சேர்க்கவும்வெல்லம் நன்றாக கரைந்து 10 நிமிடங்கல் கரைந்ததும் அடுப்பில் இருந்து […]